*அன்பார்ந்த ஜமாத் அவர்களே...!*
*நாளை திங்கட்கிழமை (05.04.2026)முதல் நமது மதரஸா ஆரம்பமாக உள்ளது. தங்கள் பிள்ளைகளை மதரஸாவிற்கு அனுப்பி வைத்து மார்க்க கல்வியை கற்று ஈருலக பயன் அடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.*
*மதரஸா நடைபெறும் நேரம்...*
மாலை 5 மணி முதல் மஃக்ரிப் தொழுகை வரை.