இகாமத்
دعاء ما بعد الأذان

اللّهُـمَّ رَبَّ هَذِهِ الدّعْـوَةِ التّـامَّة وَالصّلاةِ القَـائِمَة آتِ محَـمَّداً الوَسيـلةَ وَالْفَضـيلَة وَابْعَـثْه مَقـامـاً مَحـموداً الَّذي وَعَـدْتَه

பாங்கு துஆ

அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மா, வஸ்ஸலாதில் காயிமா ஆதி முஹம்மதன் அல்வஸீலத வல் ஃபைளீலத, வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹு (இன்னக லா துக்லிஃபுல் மீஆத்). போருள்: நிறைவான இவ்வழைப்பு மற்றும் நிலை பெற்று விட்ட தொழுகையின் இரட்சகனே! முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வஸீலா (சுவனத்தில் உள்ள உயர்பதவி) மற்றும் சிறப்பை நல்குவாயாக! நீ வாக்களித்துள்ளாயே அத்தகைய (போற்றுதலுக்குரிய இடமான) மகாமம் மஹ்மூதாவில் அவர்களை எழுப்புவாயாக!

الدعاء لا يرد بين الأذان والإقامة

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الدُّعَاءُ لَا يُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ

அனஸ் இப்னு மாலிக் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்: பாங்கு மற்றும் இகாமதுக்கும் இடையே உள்ள அழைப்புகள் மறுக்கப்படுவதில்லை.

حَانَ وَقْتُ صَلاَةِ الجُمُعَة
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَاسْتَمَعَ وَأَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ وَزِيَادَةُ ثَلاثَةِ أَيَّامٍ وَمَنْ مَسَّ الْحَصَى فَقَدْ لَغَا

நபி (ஸல்) கூறினார்கள்: “யாராவது வுழூவை அழகாக செய்து விட்டு, பிறகு ஜும்ஆவுக்கு வந்து, மொளனமாக இருந்து, காது தாழ்த்தி கேட்டால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடைப்பட்ட நாட்களினதும், மேலும் மூன்று நாட்களினதும் பாவம் மன்னிக்கப்படும்” (முஸ்லிம்)

8

Your mosque informs you

முக்கிய நேரங்கள்

சூரிய உதயம் 6:14
இஸ்ராக் 6:34
உச்சம் 12:19
சூரிய அஸ்தம் 6:24
ஸஹர் முடிவு 4:51
நோன்பு துறப்பு 6:29

இஃதிகாஃப் நிய்யத்து- தமிழ்

நவைத்துல் இஃதிகாஃப ஃபீ - ஹாதல் மஸ்ஜிதி சுன்னதன் லில்லாஹிதஆலா ."இந்த பள்ளியில் தங்கும் காலமெல்லாம் அல்லாஹ்வுக்காக நான் சுன்னத்தான இஃதிகாஃப் இருப்பதை நிய்யத்து செய்து விட்டேன்."

பாவமன்னிப்பு துஆ

பாவமன்னிப்பு துஆ

குர்ஆனின் நற்செய்தி

நிச்சயமாக இந்தக் குர்ஆன் (உங்களுக்கு) மிக்க நேரானதற்கு வழி காட்டுகின்றது; அன்றி (உங்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது.
(அல்குர்ஆன் : 17:9)

குர்ஆனை ஓதினால் இறையருள்

மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, *அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது.*அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான்.
-# நூல்: முஸ்லிம்: 5231.

நபியின் மீது ஸலவாத்

நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்.
(அல்குர்ஆன் : 33:56)

தொழுகையை, ஆரம்ப நேரத்தில்

*"தொழுகையை, ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதால், கிடைக்கும் நன்மையை, மக்கள் அறிவார்களானால், அதற்காக விரைந்து செல்வார்கள்" என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.*
அபூ ஹுரைரா (ரலி) புகாரி : 615.

ஷவ்வால் நோன்பு

*ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள்* – மகத்தான நன்மை
*இறுதித்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:*
"யார் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று, அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்கிறாரோ, *அவர் முழு வருடம் நோன்பு நோற்றவரைப் போன்றவர் ஆவார்."*
(ஸஹீஹ் முஸ்லிம்: 1164, திர்மிதி: 759)

ஜாமிஆ மஸ்ஜித் செய்யது பள்ளி

!
! க்கு
!
*நபி ﷺ - "யார் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று, அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்கிறாரோ, அவர் முழு வருடம் நோன்பு நோற்றவரைப் போன்றவர் ஆவார் (ஸஹீஹ் முஸ்லிம்: 1164, திர்மிதி: 759)
பஜ்ர்
!
லுஹர்
!
அஸர்
!
மக்ரிப்
!
இஷா
!
ஜும்ஆ
பெருநாள் தொழுகை
சூரிய உதயம்
ஸஹர் முடிவு

பயனுள்ள தகவல்

பெண்களுக்கு இடம்
நீக்குதல் அறை
வயது வந்தோர் படிப்புகள்
குழந்தைகள் படிப்புகள்
அணுகல் முடக்கப்பட்டது
சவக்கிடங்கு பிரார்த்தனை
ஈத் பிரார்த்தனை
ரமலான் உணவு
வாகன நிறுத்துமிடம்
#30730
v4.126.2-prod
mawaqit logo