*06-03-2026*
*13-03-2026*
*27-03-2026*
ஆகிய தேதிகளில் பள்ளி பொது தேர்வு நடைபெறுவதால், அந்நாட்களில் நமது அல் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில்
*ஜும்ஆ ஆரம்பிக்கும் நேரம்: 12:45*
*தொழுகை ஆரம்பிக்கும் நேரம்: 1:30*
-இப்படிக்கு நிர்வாகம்
AL JAMIUL AZHAR JUM'AH MASJID - KAYALPATNAM