ஹதீஸ்
ஒருவர் ஆயத்துல் குர்ஸியை காலையில் ஓதினால் மாலை வரை மாலையில் ஓதினால் காலை வரை அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் ஷைத்தான் நெருங்குவதில்லை ஒவ்வொரு தொழுகைக்கு பின்னும் ஆயத்துல் குர்ஸியை ஓதினால் அவர் சுவனம் செல்வதை மரணத்தை தவிர வேறு எதுவும் தடுக்காது - புகாரி