இஷா தொழுகை
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புடைய மார்க்க சகோதரர்களே, விசுவாசிகளே,
*தயவு செய்து கவனிக்கவும்* :
இன்ஷா அல்லாஹ், இந்த * வியாழக்கிழமை ஜனவரி 22, 2026* முதல், *இஷா தொழுகை* காலண்டரில் குறிப்பிட்ட நேரத்தின்படி நடைபெறும்.
பாங்கு சொல்லி 10 நிமிடம் கழித்து இகாமத் சொல்லி தொழுகை நடைபெறும்.
*இடம்* : 91-93 Boulevard Pasteur 93120 La Courneuve
இது அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும்.
புரிதலுக்கும், ஒத்துழைப்பிற்கும் ஜசாக்கல்லாஹ் ஹைரன்.
*AMI நிர்வாகம்*
21/01/2026