மக்தப் மதரஸா
அஸ்ஸலாமு அலைக்கும். இன்'ஷா அல்லாஹ் இன்று (01-07-2025) செவ்வாய்கிழமை முதல் மஸ்ஜிதுல் இஸ்லாமில் மாலை நேர மக்தப் மதரஸா வழக்கம் போல் நடைபெறும் உங்கள் ஆண் பிள்ளைகளை அனுப்பி வையுங்கள்..!
தொடர்புக்கு:-
அமீர் +919843847277
லெப்பை +919786977376
ஜாகீர் +919843125819