*அஸ்ஸலாமு அலைக்கும்* *அன்பார்ந்த ஜமாத்
அன்பார்ந்த ஜமாத்தார்களே..! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் நமது பள்ளியில் மதரஸா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது தங்கள் பிள்ளைகளை மதரஸாவிற்கு அனுப்பி வைத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நேரம்:5மணி முதல்.