நன்கொடை
நமது தக்வா ஜாமிஆ மஸ்ஜிதின் அவசியமான தேவை மற்றும் நிதி நெருக்கடியை சரிசெய்ய பிரதி மாதம் வருட சந்தா உள்ளது அதில் மனம்உவந்து கொடுத்து சந்தாதார்கள் ஆகி அல்லாஹுவின் பொருத்தம் அடைய அன்புடன் அழைக்கிறோம்.