கோடைகால சிறப்பு மார்க்க கல்வி வகுப்புகள்
இன்ஷா அல்லாஹ்.ஜும்ஆ மஸ்ஜித் அத் தவ்பா மற்றும் அன்னை கதீஜா மதரஸா சார்பாக நமது குழந்தைகளுக்கு கோடைகால சிறப்பு மார்க்க கல்வி வகுப்புகள். ஆண், பெண் இரு பாலருக்கும் தனித்தனியாக. நாள்: சனி - April - 25 - 2026 முதல் MAY - 10 - 2026 வரை நடைபெறும். விடுமுறை நாட்கள் MAY - 1 & 8 - 26 - இரு வெள்ளிக்கிழமை. நிர்வாகத்தின் சார்பாக அறிவித்து கொள்கிறோம்.