ஷவ்வால் நோன்பு
*ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள்* – மகத்தான நன்மை
*இறுதித்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:*
"யார் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று, அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்கிறாரோ, *அவர் முழு வருடம் நோன்பு நோற்றவரைப் போன்றவர் ஆவார்."*
(ஸஹீஹ் முஸ்லிம்: 1164, திர்மிதி: 759)